1. தமிழக ஆசிரிய, ஆசிரியைகளுக்கான பிரத்யேகமான திருமண வலைதளம். தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.
2. இந்த இணையதளத்தில் வரன்களைப் பதிவதற்கான படிவத்தினை ‘Registration Form' என்ற பகுதியில்பதிவிறக்கம் செய்து, நிரப்பி, ஸ்கேன் செய்து PDF கோப்பாக மாற்றி kalvi.matrimony@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
3. மின்னஞ்சல் அனுப்பும் போது Subject line இல் Looking for Bride (or) Looking for Bridegroom எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
4. வரன்களைப் பதிவு செய்யும் படிவத்தில் பள்ளி முத்திரையினைத் தவறாமல் இடவும். இதுநீங்கள் அரசுப் பள்ளியில் பணிபுரிகிறீர்கள் என்பதை உறுதிசெய்யும். நிரப்பாவிடில் தாங்கள் தனியார் என்று கருதி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
5. உங்களின் வரன் பதியக் கோரும் படிவம் எல்லா வகையிலும் திருப்திகரமானது என அறியப்படும் பட்சத்தில் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட 7 நாட்களுக்குள் உங்களுக்கென USER ID மற்றும் PASSWORD உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.
6. மணமகன் மற்றும் மணமகள் தேடும் பகுதியில் உங்கள் துணையினைத் தேடலாம். நீங்கள் தேடியவரின் Profile ID ஐக் குறித்துக் கொண்டு ஜாதகம் பெறும் பகுதியில் விண்ணப்பித்தால் அவரின் ஜாதகம் மற்றும் விபரம் அடங்கிய PDF கோப்பு உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.
7. பதிவு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே உங்களைப் பற்றி அறிய முடியும்.
8. வரன்கள் பொருந்தப் பெறும் பட்சத்தில் இருதரப்பினரும் மணமகன்/மணமகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விலாசம் மற்றும் மற்ற விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
9. மணமகன்/மணமகள் பற்றிய விபரத்தினை நேரில் கேட்டறிந்து, விசாரித்து உண்மையைப் அறிந்து கொள்ள வேண்டியது வரன் தேடுவோரின் முழுப்பொறுப்பு. நமது இணையதளத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை.
10. வரன்கள் பற்றிய PDF கோப்பினைப் பிறருடன் மின்னஞ்சலில் பகிர்வதோ, தவறாகப் பயன்படுத்துவதோ கூடாது.
11. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய வரன்களோடு இணையதளம் புதுப்பிக்கப்படும்.
12. தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது மேலும் நமது இணையதளத்தில் உங்களது பதிவை நீக்க விரும்பினால் Subject line இல் REMOVE (Your Profile ID)
என டைப் செய்து kalvi.matrimony@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் தங்களது பதிவு நீக்கப்படும்.
13. www.kalvimatrimony.blogspot.com என்ற நமது இணையதளமானது ஆசிரியர்களுக்கான வரன் தேட முற்றிலும் சேவை மனப்பான்மையோடு
செயல்பட்டு வருகிறது. இது ஒரு தனிப்பட்ட முயற்சியே! எனினும் தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படக்கூடிய தனிநபர் பற்றிய தகவல்
இழப்பிற்கும், இன்னபிற தொந்தரவுகளுக்கும் நமது இணையதளமோ/நிறுவனரோ எவ்விதத்திலும் பொறுப்பல்ல.
14. இந்த இலவச சேவையை எந்த நேரத்திலும் முற்றிலும் நிறுத்தவோ, இரத்து செய்யவோ இணையதள நிறுவனருக்கு முழு உரிமையுண்டு.
மேற்காண் நிபந்தனைகளுக்குட்பட்டு ஆசிரிய வரன்களைத் தேடி, இல்வாழ்க்கைத் துணையை ஏற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்!